எண்கணிதம்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
                                                          திருவள்ளுவர் 
                                                             
பெயர் எழுத்துக்களின் எண் மதிப்பு 

எண்கள்
எழுத்துக்கள்
கிரக ஆதிக்கம்
1
A – I – J – Q – Y
சூரியன்
SUN
2
B – K – R
சந்திரன்
MOON
3
C – G – L – S
குரு
JUPITER
4
D – M – T
ராகு
RAGU
5
E – H – N – X
புதன்
MERCURY
6
U – V – W
சுக்கிரன்
VENUS
7
O – Z
கேது
KETHU
8
F – P
சனி
SATURN
9
எழுத்து மதிப்பு இல்லை
செவ்வாய்
MARS

பெயர் எண்ணை தெரிந்து கொள்ளும் முறை 
S    B   A    L      A    K    R     I    S    H    N    A    N
3 + 2 + 1 + 3  + 1 +  2 + 2 + 1 + 3 + 5 + 5 + 1 +  5 = 32
இவரின் பெயர் எண் 32