காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி , மாசில் வீணையும் மாலை மதியமும் திருவருட்செல்வர்


காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது

வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலாம் வீங்கிள வேனிலும்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

No comments:

Post a Comment