பிரசாதமாக வாங்கிய பூ, துளசிமாலையை என்ன செய்ய வேண்டும்?


ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் துளசி பிரசாதம் கொடுப்பர். இதனை பூஜையறையில் வைப்பது நல்லது. காய்ந்து போனதும், காலில் மிதி படாமல் ஆறு,குளத்தில் விட்டு விட வேண்டும். கிருமி நாசினியான துளசியைச் சாப்பிடுவது நல்லது. ஜலதோஷம், காய்ச்சலுக்கு துளசியை கஷாயமாக்கி சாப்பிடலாம்.

No comments:

Post a Comment