தனம் தரும் கல்வி தரும் நித்யஸ்ரீ மகாதேவன்




தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே

தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறிய மனம் தரும்
தெய்வ வடிவம் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பருக்கே
கணம் தரும் கணம் தரும்
பூங்குளால் அபிராமி கடை கண்களே

No comments:

Post a Comment