அகத்தியர் ஜோதிட ஆய்வு மற்றும் பயிற்சி மையம்
அக்ஷராப்யாஸம் - கல்வி புகட்டுதல்
கல்வியின் சிறப்பைக் கூறுமிடத்து எண்ணும் எழுத்தும் கன்ணெனத் தகும் என்பார். ஐந்தாவது வருடத்தில் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில் செய்வது உத்தமம் எனப் பெரியோர்கள் கூறுவார்கள். அஸ்வினி, ரோகினி, திருவாதிரை-பு னர்வசு, பூசம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சு வாதி,அனுஷம், திருவோணம், அவிட் டம், சதயம், உத்திரட்டாதி, ரே வதி ஆகியனவும். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, து வாதசி, மிதுனம், கடகம், மகரம், மீனம் ஆகியனவும் ஏற்றது. நான்கு, எட்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கக் கூடாது. லக்னத்தையும் நான்காமிடத்தையும் சுபகோள்கள் பார்த்தல் உத்தமம்.
Labels:
சோதிட கலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment