அகத்தியர் ஜோதிட ஆய்வு மற்றும் பயிற்சி மையம்
குழந்தை பெற்ற பின்னர் மாமியார் வீட்டுக்கு அனுப்புதல்
குழந்தைக்கு 3, 5, 7, 9, அல்லது 11-வது மாதத்தில் அனுப்பலாம். மூன்றாவது அல்லது ஐந்தாவது மாதம் அனுப்புதல் சிறந்தது. துவிதியை, திருதியை, சதுர்த்தி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோ தசி, திதிகள், அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம் , உத்திரம், ஹஸ்தம், சித்திரை, அனுஷம்,மூலம், உத்திராடம், திரு வோணம், அவிட்டம், சதயம், உத்தி ரட்டாதி, ரேவதி, குழந்தை-தாய் இருவருக்கும் தாராபலமுள்ள நாட்கள் ஏற்றன. ஆனந்தாதி யோகப்படி நல்ல நாள் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
Labels:
சோதிட கலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment