பொல்லாத விஷமக்கார கண்ணன் - விட்டல்தாஸ் மகாராஜ்

விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய்
ஆட்டமாடி
நாளைக்கொரு லீலை செய்யும் நந்த கோபால கிருஷ்ணன்

நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீல மேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்

No comments:

Post a Comment