இசையை தமிழாய் இருப்பவனே இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே


 

இசையைய் தமிழாய் இருப்பவனே

இசையைய் தமிழாய் இருப்பவனே 
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே 

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே 
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே 

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே 
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே 

மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே 
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே 

பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும் 
பூந்தளிர் மலர் மாலையும் 
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி 

பொன்னேழில் மேனியில் பூசிய வெந்நீரும் 
கூந்தலில் மலர் மாலையும் 
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி 
வாய்ந்த செஞ்சடை கோலமும் 
வானவர் 
ஞானியர் வாழ்த்திடும் 
வடிவினை உடையை 
அருட்பெரும் சுடராய் அடியவர் மனதினிலே 

இசையை இருப்பவனே 
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே 
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே 
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே 
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே 

நந்தி தேவனோடு இந்திராதியரும் 
வந்து தாளினை வணங்கிடவே 

நந்தி தேவனோடு இந்திராதியரும் 
வந்து தாளினை வணங்கிடவே 
தந்தை மாமுகனும் விந்தை வேல்குகனும் 
சந்தமார் தமிழ் முழங்கிடவே 

தந்தி மாமுகனும் விந்தை வேல்குகனும் 
சந்தமார் தமிழ் முழங்கிடவே 
எந்த வேலையும் மறந்திடாது மறை 
சிந்து நான்முகன் பணிந்திடவே 

சந்தவார் குழலை இந்து நேர வதனி 
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே 
கவினுறு முகம் அது இலனகையே 
கனிவுறு விழிகளில் அருள் மழையே 
சுவை பட வருவதும் எதிர் சுரமே 
சுளை என மொழிவது உயர் தமிழை 
மந்திரமாய் 
மாதவமாய் 
தந்திரமாய் 
தாரகமாய் 
வழிபடும் அடியவர் இருவினை போடி பட 
மழுமதி தழுவிடும் இனிய அபாய கரமும் 
வாய்ந்த செஞ்சடை கோலமும் 
வானவர் 
ஞானியர் 
வாழ்த்திடும் 
வடிவினை உடையை 
அருட்பெரும் சுடராய் 
அடியவர் மனதினிலே 
இசையை செந்தமிழாய் இருப்பவனே 

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே 
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே 

மிக பல சுகம் அருள் பரம கருணை வடிவே 
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே 

No comments:

Post a Comment