ஞாயிற்றுக் கிழமை பிரதோஷம்

முக்கியமான விஷயம்.  வரவிருக்கும் பிரதோஷம் - பற்றிய தினங்கள் பற்றிய குறிப்பு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பிரதோசமும் - நீங்கள் சிவ ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது  மனக் கவலைகளை நீக்கி , வாழ்வில் வளம் பெற செய்யும்.

இந்த வருடம் மட்டும், மூன்று பிரதோஷம் ஞாயிற்றுக் கிழமை வரவிருக்கிறது. ஞாயிறு ராகு காலமும், பிரதோசமும் கூடி வரும் வேளை - நீங்கள் சரபேச வழிபாடு செய்தால் , உங்களுக்கு அதன் மூலம் கிடைக்கவிருக்கும் பலன்கள் - கோடானு கோடி. அதை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர முடியும். 


இந்த மூன்று தினங்களையும் நான் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். உடல் ஆரோக்கியம் இருக்கும் அன்பர்கள் - விரதம் இருந்து , சரபேஸ்வரரை  வேண்டி, ஆத்ம சுத்தியுடன்  வேண்டினால்  , உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்... 

Date
Day
Pradosham
Paksha
09 January
Wednesday
Pradosh
Krishna Paksha
24 January
Thursday
Pradosh
Shukla Paksha
08 February
Friday
Pradosh
Krishna Paksha
23 February
Saturday
Shani Pradosh
Shukla Paksha
09 March
Saturday
Shani Pradosh
Krishna Paksha
24 March
Sunday
Pradosh
Shukla Paksha
07 April
Sunday
Pradosh
Krishna Paksha
23 April
Tuesday
Bhauma Pradosh
Shukla Paksha
07 May
Tuesday
Bhauma Pradosh
Krishna Paksha
22 May
Wednesday
Pradosh
Shukla Paksha
05 June
Wednesday
Pradosh
Krishna Paksha
21 June
Friday
Pradosh
Shukla Paksha
05 July
Friday
Pradosh
Krishna Paksha
20 July
Saturday
Shani Pradosh
Shukla Paksha
04 August
Sunday
Pradosh
Krishna Paksha
18 August
Sunday
Pradosh
Shukla Paksha
02 September
Monday
Soma Pradosh
Krishna Paksha
17 September
Tuesday
Bhauma Pradosh
Shukla Paksha
02 October
Wednesday
Pradosh
Krishna Paksha
16 October
Wednesday
Pradosh
Shukla Paksha
01 November
Friday
Pradosh
Krishna Paksha
15 November
Friday
Pradosh
Shukla Paksha
30 November
Saturday
Shani Pradosh
Krishna Paksha
14 December
Saturday
Shani Pradosh
Shukla Paksha
30 December
Monday
Soma Pradosh
Krishna Paksha
வாழ்த்துக்கள்..!

No comments:

Post a Comment