ஏர் உழ


அனுஷம்ஹஸ்தம்சித்திரைஸ்வாதிரோகிணிஅவிட்டம்மகம்அசுவனிஉத்திரம்உத்திராடம்உத்திராட்டாதிரேவதிமூலம்ஆகிய நக்ஷத்திரங்கள்.

ஞாயிறுசெவ்வாய்புதன்வெள்ளி ஆகிய கிழமைகளில் பூமியில் ஏர் உழுவதற்கு ஆரம்பம் செய்ய உத்தமம்.

திங்கள் மத்யமம்.

ப்ரதமைஅமாவாஸ்யைவைத்ருதி்யாகாதம்வ்யதீவாதம் ஆகிய யோகங்கள்பத்ர கரணம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்றைய சுபதினங்களில் ஏர் உழ ஆரம்பித்தல் நலம்.

No comments:

Post a Comment