கோயில், ஆலயம் - இவற்றின் பொருள்!

கடவுள் இருக்கும் இடத்தை கோயில், ஆலயம் என்று குறிப்பிடுகிறோம். கோயிலை கோ+ இல் என்று பிரிப்பர். அரசனின் வீடு என்று பொருள். கடவுளே இந்த உலகின் அரசன். அவன் குடியிருக்கும் இடம் கோயில். ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்.

No comments:

Post a Comment